‘வாழும் காதல் சின்னமாய் ஆகும் எங்கள் யாத்திரை’…. தலைவருக்கு திருமண நாள் வாழ்த்துக்கள்!




இன்று தலைவருக்கு திருமண நாள். பிப்ரவரி 26, 1981 ஆம் ஆண்டு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கும், லதாவுக்கு பிரம்ம முஹூர்த்ததில் திருமணம் நடைபெற்றது.

திருமண வரவேற்பு சென்னையில் நடைபெற்றது. வரவேற்ப்பில் முக்கியப் பிரமுகர்களும் நட்சத்திரங்களும் திரளாக கலந்தகொண்டனர். அழைப்பிதழே வித்தியாசமாக வடிவமைத்திருந்தார் தலைவர்.

வானில் காணும் வானவில்லின் வண்ணம் ஏழு வண்ணமோதோகை உந்தன் தேகம் சூட மேகம் ஆடை பின்னுமோ
காணும் இந்த பூக்கள் மேலே காயம் என்ன காயமோகாற்சலங்கையோடு வண்டு பாடி சென்ற மாயமோ
நூறு நூறு தீபமாய் வானில் அங்கு கார்த்திகைவாழும் காதல் சின்னமாய் ஆகும் எங்கள் யாத்திரை
நாலு கண்கள் பாதை போட நாகரீகம் நடந்தது நடந்தது
ஆசையோடு பேசவேண்டும் ஆயுள் இங்கு கொஞ்சமேஆவலாக வந்த பின்னும் அஞ்சும் இந்த நெஞ்சமே
காளி தாசன் காணவேண்டும் காவியங்கள் சொல்லுவான்
கம்பநாடன் உன்னை கண்டு சீதையென்று துள்ளுவான்
ஷாஜஹானை பார்த்ததில்லை நானும் உன்னை பார்க்கிறேன்
தாகம் கொண்ட தேகம் ஒன்று பாடும் பாடல் கேட்கிறேன்தாஜ்மஹாலின் காதிலே ராம காதை கூறலாம்
மாறும் இந்த பூமியில் மதங்கள் ஒன்று சேரலாம்பாதி நீயும் பாதி நானும் ஜோதியாக இணைந்திட….”
தலைவரும் தலைவியும் பதினாறு பேறுகளையும் தக்கவைத்துக்கொண்டு இன்று போல் என்றும் சீரும் சிறப்புமாக வாழ எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
இந்நநாளில் தலைவருக்கு OnlySuperstar.com சார்பாகவும் அதன் வாசகர்கள் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
[END]

இந்திய அளவில் சக்திமிக்க பிரபலங்கள் பட்டியலில் சூப்பர் ஸ்டார்!



நமது டென்ஷனை எல்லாம் சற்று ஓரங்கட்டிவிட்டு, ஒரு மாற்றத்திற்காக இந்த சந்தோஷமான செய்தியை தருகிறேன். பிற முக்கிய UPDATES விரைவில் தனித்தனி பதிவாக. (அன்பு அரண் , நீங்கள் கேட்டது விரைவில். ஓகே?).
வட இந்தியாவில் மிகப் பெரிய மீடியா சக்தியான இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம், ஆண்டுதோறும் ‘Most Powerful Indians of the Year”‘ என்று 100 பேரின் பட்டியல் ஒன்றை வெளியிட்டுவருகிறது. (இங்கு வெளியாவது ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’. இரண்டும் வேறு வேறு.)
2010 ஆம் ஆண்டுக்கான ‘Most Powerful Indians of the Year’ பட்டியல் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. நாமெல்லாம் பெருமைகொள்ளும் வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் இந்தப் பட்டியலில் இடம் கிடைத்திருக்கிறது.
அகில இந்தியா அளவில் பிரபலமாக உள்ள - அரசியலின் அதிகார மையப்புள்ளிகள், மத்திய மாநில அமைச்சர்கள, பிராந்திய அரசியலில் மிகப்பெரும் சக்தியாக விளங்குபவர்கள், பெரும் தொழிலதிபர்கள், மீடியா முதலாளிகள், பத்திரிகை அதிபர்கள், பொருளாதார வல்லுனர்கள், ஆன்மீக தலைவர்கள், குருக்கள் ஆகியோர் இடம் பெற்றுள்ள இந்த பட்டியலில் சூப்பர் ஸ்டாருக்கும் இடம் கிடைத்திருக்கிறதென்றால் சும்மாவா?
இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருப்பவர்கள் எந்த காரணத்துக்காக இடம்பெற்றிருக்கிறார்கள் மற்றும் அவர்களின் அடுத்த நிலை என்ன ஆகியவற்றையெல்லாம் அலசி ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பாயிண்ட்டுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
நீங்கள் காணும் இந்த 100 பேர் பட்டியல், இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் தனி தனி முகவரியில் கிடைத்தது. அவற்றையெல்லாம் ஒவ்வொரு URL க்கும் சென்று தனித் தனியாக இந்த பட்டியலை பெற்றோம். பிறகு அதை ஒரே படத்தில் கொண்டுவந்தோம்.
பட்டியலில் இடம்பெற்றுள்ள சிலர்: அம்பானி சகோதரர்கள், இன்போசிஸ் நந்தன் நீல்கேணி, சச்சின் டெண்டுல்கர், அமிதாப் பச்சன், அமீர் கான், ஷாருக் கான், நேர்ந்திர மோடி, விஜய் மல்லையா… போன்ற பல பிரபலங்கள். தமிழகத்திலிருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஏ.ஆர். ரஹ்மான், மு.க.ஸ்டாலின், ப.சிதம்பரம், அப்போல்லோ பிரதாப் ரெட்டி, மாறன் சகோதரர்கள், ஹிந்து என்.ராம் ஆகியோர் இடம்பெற்றிருக்கிறார்கள்.
“வானம் உனக்கு; பூமியும் உனக்கு; வரப்புகளோடு சண்டைகள் எதற்கு?” என்று தலைவர் முத்து படத்துல பாடியதுபோல, நம்மே ரேன்ஜ் எங்கேயோ போய்கிட்டுருக்கு. நம்ம கூட மோதக்கூட தகுதி வேண்டும். அதுகூட இல்லாத சில ஜென்மங்களை பற்றி இங்கே பேசி என்ன பிரயோஜனம். என்ன… நான் சொல்றது சரி தானுங்களே..?
தற்போது அரசியலிலிருந்து சூப்பர் ஸ்டார் முழுக்க விலகியிருக்கும் சூழ்நிலையில் அவர் நடிகர் என்ற அளவில் தான் இந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார். அரசியல் சக்தியாக அவர் மாறும் பட்சத்தில் பட்டியலில் நல்லதொரு இடத்தை பிடிப்பார் என்பது உறுதி.
சரி, சூப்பர் ஸ்டார் இந்த பட்டியலில் இடம்பெற்றது பற்றி எக்ஸ்பிரஸ் கூறுவது :
ஏன்?சூப்பர் ஸ்டார் இந்த பட்டியலில் இடம்பெற்றது ஏனென்றால், அவரது சமீபத்திய படமான குசேலனின் சுமாரான performance மற்றும் அதன் மீதான விமர்சனம் அவரது ரசிகர் பலத்தை செல்வாக்கை சிறிது கூட அசைக்கவில்லை. வெளித்தோற்றத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரையுலகில், கேமிராவுக்கு பின்னே மேக்கப் போட மறுக்கும் ஒரே நடிகர் அவர் தான். பொது விழாக்களுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் எந்த வித மேக்கப் இல்லாமல் வருகிஆர் ரஜினி.
Power பன்ச்தனது செல்வாக்கை அரசியல் லாபத்துக்காக அவர் பயன்படுத்தியதில்லை. ஆனால் அதே சமயம் வீடியோ பைரசியிளிருந்து நடிகையர் மீடியாவில் தவறாக சித்தரிக்கப்பட்டது வரை அவர் கலந்துகொள்ளும் போராட்டங்களுக்கு உடனடி பலன் கிடைத்துவிடுகிறது. அந்த பிரச்னையின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அடுத்து என்ன?இந்தியா திரையுலக வரலாற்றில் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டு வரும் எந்திரன் படத்தில் எந்திர மனிதனாக நடித்து வருகிறார். ஐஸ்வர்யா ராய் இதில் இவருக்கு ஜோடி. இவ்வாண்டின் அதிக எதிர்பார்க்கப்படும் படம் இது.

96. RAJNIKANTH, 60Actor
WhyThe superstar of Tamil film industry stays put in our list because his fan following hasn’t shrunk even the tiniest bit even after the rather average box office performance of his last film Kuselan. In an industry obsessed with appearances, he is the only actor who refuses to use make-up when not facing the camera.
Power punchHe hasn’t cashed in on his political quotient. But whenever he takes up an issue, from video piracy to portrayal of film stars in the media, the authorities take notice and act promptly. He is a recluse who no one wants to rub the wrong way.
What nextEnthiran,the most expensive Indian film with him as an android and Aishwarya Rai as his love interest, is an eagerly awaited Tamil film.
http://www.indianexpress.com/news/the-most-powerful-indians-in-2010-no.-91100/575671/0
[END]

ரஜினி-அஜீத்துடன் மனக்கசப்பு தீர்ந்தது!-விசி குகநாதன்

ரஜினி-அஜீத் [^]துடனான பிரச்சினை தீர்ந்தது என்று பெப்ஸி தலைவர் விசி குகநாதன் தெரிவித்துள்ளார்.

திரையுலகம் சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில், பல்வேறு விழாக்களில் பங்கேற்க வேண்டுமென நடிகர் நடிகையர் மிரட்டப்படுகிறார்கள் என நடிகர் அஜீத் வெளிப்படையாகத் தெரிவித்தார்.

இதற்கு ரஜினி [^] ஆதரவு தெரிவித்திருந்தார். இதையடுத்து அவர்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.

ரஜினி, அஜீத்தை பெப்சி, திரைப்பட விநியோகஸ்தர் சங்கங்கள் கண்டித்தன. திரைப்பட கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டத்தில் அஜீத் வருத்தம் தெரிவிக்க வேண்டுமென வலியுறுத்தியும், ரஜினிக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில் முதல்வர் கருணாநிதி, திரையுலகினர் கட்டுப்பாடு காக்க வேண்டும் என்றும் கலை உலகில் யாரும் கலகம் விளை வித்திட முடியாது என்றும் அறிக்கை வெளியிட்டார்.

முதல்வர் கருணாநிதி வேண்டுகோளை ஏற்று திரைப்பட சங்கத்தினர் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றுபடுவதாகவும் போராட்டங்கள் அனைத்தும் கைவிடப்படுவதாகவும் பெப்சி தலைவர் வி.சி. குகநாதன் இன்று அறிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

"எங்கள் கலை உலகத்தின் பிதாமகன் கலைஞர். அவர் கேட்டுக்கொண்டபடி கருத்து வேறுபாடுகளை கைவிடுகிறோம். திரையுலகினரை விமர்சித்தவர்களை கண்டித்து இன்று வாயில் கறுப்பு துணி கட்டி போராட்டம் நடத்த இருந்தோம். அந்த போராட்டமும் ரத்து செய்யப்படுகிறது.

கலை உலகில் உள்ளவர்களுக்குள் உரசல் வரலாம். ஆனால் மற்றவர்கள் அதை ஊதி பெரிதாக்கு வதை ஏற்க மாட்டோம்.

கலைஞர் வேண்டுகோள்படி கலை உலகினர் ஒன்று பட்டு செயல்படுவோம். எங்களுக்குள் எழுந்த கருத்து வேறுபாடுகள் தீர்ந்தன. ரஜினி, அஜீத்துடன் ஏற்பட்ட மனக்கசப்பும் அகன்று விட்டது. ஒரே குடும்பமாக செயல்படுவோம்...", என்றார்.

Permission denied for Endhiran



The shooting of Endhiran is almost over barring a few scenes. These scenes need to be shot in Delhi and the Endhiran crew has been running from pillar to post to obtain the necessary permission. In a recent function, Rajini had also mentioned that he was able to attend it only because the shooting in Delhi has been cancelled owing to denial of permission.
It is very difficult to obtain the permission to shoot in Delhi because of the security threat that the country is facing.

Congress support Ajith and Rajnikanth



In a turning point Congress has backed Ajith and Rajnikanth in the recent controversial issue where Ajith said that they are being forced to attend rallies and protest meeting organized by some film organizations at the recently held Chief Minister’s felicitation function .

Congress leader E V K S Elangovan recently while speaking to the media said that they have every right and freedom to express their views.
He said,” Threatening is not warranted on the basis they are against Tamilians and this is also against Tamil culture. I request the Tamil Nadu State Government to take stern action against the concerned federation and personalities who are trying to curb Ajith’s freedom of speech.”

ENDHIRAN COULD BE A TRAGEDY


Sujatha’s novel En Iniya Iyanthira had a climax in which the Robot will be dismantled. Wondering what the climax of Endhiran, which is based on this book, would be? Well, some of our sources say that director Shankar has planned two climaxes.One of the climaxes will have Aishwarya Rai, the film’s heroine, killed by the Robot. Another climax will have Rajini dismantle the Robot keeping in tune with the book that Sujatha had penned. However, none of the sources have confirmed about this double climax and it’s also possible that the director may have other plans.

என்ன தேசமோ… இங்கு பொய்கள் கூடியே ஒரு நியாயம் பேசுமோ…?



கடந்த சில நாட்களாக நடக்கும் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறேன். நேற்று முன்தினம் சில தொலைகாட்சிகளில் மற்றும் இணைய தளங்களில் கூறப்பட்டதை போல, ராகவேந்திரா மண்டபத்தில் ‘கல் வீச்சு’ போன்ற அசம்பாவிதம் எதுவும் நடைபெறவில்லை என்பதை வெள்ளியன்று இரவு அங்கு நேரில் சென்று உறுதிப் படுத்திக்கொண்டோம். அதற்க்கு பிறகு தான் நமக்கு நிம்மதியாக இருந்தது. இதற்குள் பல வெளியூர் ரசிகர்கள் தொலைகாட்சியை பார்த்துவிட்டு, நம்மிடம் என்ன ஏது என்று விசாரிக்க ஆரம்பித்தனர். அவர்களிடம் கவலைப்பட ஏதுமில்லை என்று கூறி சமாதானம் செய்தோம். வீண் பரபரப்புக்களை தவிர்க்க, நமது தளத்தில் “வதந்திகளை நம்பவேண்டாம்” என்று செய்தி வெளியிட்டோம்.

இதற்கிடையே அதே தினம் (வெள்ளிக்கிழமை) மாலை, தலைவருக்கும் நடிகர் அஜீத்துக்கும் “ரெட் கார்டு” போட பெப்சி முடிவெடுத்திருப்பதாகவும், நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் அதில் தலையிட்டிருப்பதாகவும் தகவல்கள் கிடைத்தன.
இதை தொடர்ந்து பிரச்னையை மேலும் பெரிதாக்காது சுமூகமாக பேசி தீர்க்க பல்வேறு திரையுலக சங்கங்களின் பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் மறுநாள் (சனிக்கிழமை) காலை பிலிம் சேம்பர் வளாகத்தில் துவங்கியது.
அப்போது கூட, எந்தத் தரப்பிற்கும் பாதிப்பின்றி ஒரு சுமூக முடிவு எட்டப்படும் என்று தான் நமக்கு செய்தி கிடைத்தது. நண்பர்களுக்கும் அதை தான் தெரியப்படுத்தினோம். ஆனால், மாலை, சங்கங்களின் சார்பாக வெளியிடப்பட்ட கூட்டறிக்கையை படித்தவுடன் நம் மனம் சற்று வலித்தது.
நியாயத்திற்கு துணை நின்றதற்கு இத்துனை சோதனையா? அறிக்கை விபரத்தை தளத்தில் வெளியிட விருப்பமின்றி விட்டுவிட்டேன். இத்துணைக்கும் அறிக்கை வெளியான அடுத்த சில நிமிடங்களில் நமக்கு அதன் நகல் கிடைத்துவிட்டது. என்னத்தை சொல்ல…
என்ன தேசமோ இது என்ன தேசமோ
இங்கு பொய்கள் கூடியே ஒரு நியாயம் பேசுமோ…
தர்மம் தூங்கி போகுமோ…
நீதி வெல்லுமோ
இங்கு நேரமாகுமோ
*********இன்பம் துன்பம் என்பது இரவு பகலை போன்றது
காலம் நாளை மாறலாம்
காயம் எல்லாம் ஆறலாம்
சோகம் என்ன தோழனே
சூழ்ச்சி வெல்வாய் வீரனே
எதிர்த்து நின்று போரிடு
இன்று ஓய்வெடு
நீ இன்று ஓய்வெடு
*********பிறக்கும் போதும் பேரில்லை
இறக்கும் போதும் பேரில்லை
இடையில் தானே குழப்பங்கள்
வாழ்க்கையோடு வழக்குகள்
இடையில் தானே குழப்பங்கள்
வாழ்க்கையோடு வழக்குகள்
ஜெயிக்க போகும் மானிடா
மயக்கம் இங்கே ஏனடா
உறுதியோடு கேளடா
உண்மை நீயடா
ஓ.. உண்மை நீயடா
‘உன் கண்ணில் நீர் வழிந்தால்’ படத்தில் வரும் இந்த பாடல் தான் இப்போதைக்கு எனக்கு நினைவுக்கு வருகிறது.
Want to hear the above song? (Just click the below link and hear it. It’s a Soul-stirring song!)
http://www.musicplug.in/songs.php?movieid=2014

திடீர் தமிழ் ஆர்வலர்கள் & காரியம் சாதிக்கும் கொசுக்கள் - Guest Article

பிரச்னை முடிந்திருக்கலாம். ஆனால் அது நம் மனதில் ஏற்படுத்தியிருக்கும் காயம்…? இன்னும் எத்துனை காலம் தான் நாம் இவற்றையெல்லாம் சகித்துகொண்டிருக்கப்போகிறோம்? நாம் என்ன கையாலாகாத கோழைகளா… விலங்கிடப்பட்டிருக்கும் வேங்கைகள் அல்லவா? தலைவனுக்கு ஒரு சிறுமை என்றால் நம்மால் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க முடியுமா?
‘சிறுமை கண்டு பொங்குவாய்’ என்று பாரதி கூறிய வரிகளுக்கேற்ப, தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தமிழ் மற்றும் ஜாதியின் பெயரை கூறிக்கொண்டு நடந்து வரும் அக்கிரமங்களை பார்த்து நம் ரசிகர்கள் கொதித்தெழுந்து வருகிறார்கள். இது குறித்து, நமக்கு உணர்ச்சி பிரவாகமாக வெடித்து மடை திறந்த வெள்ளமென வரும் கமெண்ட்டுகளே சாட்சி.

திரைத் தொழிலாளர்களுக்கு வருவாயில் பங்கு - முன்மாதிரியை ஏற்படுத்திய தலைவர்!!
மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு என்ற பழமொழிக்கேற்ப, இந்த பிரச்னையில் ஜாதி எங்கிருந்து வந்தது என்று நமக்கு புரியவில்லை. ஜாதியின் பெயரை சொல்வதே வெட்கக்கேடான விஷயம் என்று தமிழகத்தில் இருந்த சூழல் மாறி, இன்று ஜாதியின் பெயரை பெருமையுடன் சொல்லி, அதற்க்கு ஆதரவு திரட்டுவது எத்துனை கேவலம்? நாடு எங்கே போகிறது? காந்தி தேசமே உனக்கு காவல் இல்லையா?
அதுமட்டுமல்ல, தலைவர், தொழிலாளர்களுக்கு எந்த அளவு உதவக்கூடியவர் என்பதை யாரும் அத்துணை சுலபத்தில் மறந்துவிட முடியாது. குசேலன் பட வெளியீட்டின் போது, “இனி என் படத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு என் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் அளிப்பேன்” என்று கூறி, அதை நடைமுறையில் செய்து காட்டியவர் தலைவர். இன்று தொழிலாளர்களுக்காக வாய் கிழிய பேசுபவர்கள் அவர்களுக்காக செய்தது என்ன? சிந்திப்பீர் தொழிலாளர்களே…
நமக்கு ஏற்பட்ட இந்த கொதிப்பை போல தனது குமுறல்களையெல்லாம் கட்டுரையாக வடித்து, நமக்கு அனுப்பியிருந்தார் நமது நண்பர் ஈரா. நமது ‘Guest Article’ பகுதியில் அதை வெளியிடுகிறேன்.
உங்கள் கருத்துக்களையும் இது போன்று நமது “Guest Article” பகுதியில் வெளியிட விரும்பினால், கடுஞ்சொற்களை தவிர்த்து, யாரையும் கீழ்த்தரமாக விளிக்காது, எழுதியனுப்பவும். நாகரீகமாக அதே சமயம் பாரதியின் சினத்தோடு உங்கள் கருத்துக்கள் அமையவேண்டும்.
தலைவருக்கு இது போன்று அடிக்கடி ஏற்படும் பிரச்சனைகளை உளவியல் ரீதியாக அணுகி, இது போன்று பிரச்னையை தூண்டிவிடுகிறவர்களின் நோக்கம் என்ன, அவர்களை எப்படி கையாள்வது, இதற்க்கு முடிவு தான் என்ன? என்பது பற்றியும் எழுதியனுப்பலாம்.
மறக்காது உங்கள் கட்டுரையை இதே பதிவில் கமெண்ட் பகுதியிலும் அளிக்கவும். “Guest Article” பகுதியில் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் கமெண்ட்டாக அது இங்கு பிரசுரிக்கப்படும். கட்டுரைகளை திருத்தவும், சுருக்கவும், (அதன் தரத்திற்காக) நமக்கு முழு உரிமை உண்டு. கட்டுரையை வெளியிடுவது நமக்கு கிடைககும் நேரத்தை பொறுத்தது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்.
நீங்கள் மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி: tcln2009@gmail.com
ஒன்று கூடுவோம்! தலைவருக்கு துணை நிற்போம்!!
மாபெரும் சாதனைகள் அனைத்தும் முதலில் ‘முடியாது’ என்று சொல்லப்பட்டவையே….!!!!
ஜெய் ஹிந்த்!

ரஜினி - அஜீத்துக்கு திருமாவளவன் கண்டனம்!


ரஜினிகாந்த், அஜீத் குமார் ஆகியோரின் செயல்பாடுகள் தமிழ் இன விரோத செயலாக உள்ளது என திருமாவளவன் அறிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: "கடந்த சில நாட்களுக்கு முன்பு திரைப்பட சண்டை இயக்குநர் ஜாக்குவார் தங்கம் அவர்கள் வீட்டின் மீது தாக்குதல் நடந்துள்ளது. அதில் ஜாக்குவார் தங்கம் அவர்களின் மனைவி காயம்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரசிகர்கள் என்ற பெயரில் சமூக விரோத வன்முறைக் கும்பல் அடுத்தடுத்து இரண்டு நாட்களில் இந்த வன்முறையை நடத்தியுள்ளது. அண்மையில் தமிழக முதல்வர் மாண்புமிகு கலைஞர் அவர்களைப் பாராட்டி நடத்தப்பட்ட விழா ஒன்றில் நடிகர் அஜீத் இத்தகைய விழாவுக்கு வரும்படி சிலர் மிரட்டுகின்றனர் என்று முதல்வர் முன்னிலையிலேயே பேசினார். அவ்வாறு அஜீத் பேசியதற்கு ஜாக்குவார் தங்கம் தம்முடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினார். இதற்காக அஜீத் ரசிகர்களும் ரஜினி ரசிகர்களும் இந்த வன்முறையில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது. கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள முடியாமல் வன்முறையைக் கையில் எடுத்துள்ள இத்தகையச் சமூக விரோதக் கும்பல் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும்.தமிழகத்தில் காவிரிநீர்ச் சிக்கல், முல்லைப் பெரியாறு அணைச் சிக்கல், ஈழத் தமிழர்ச் சிக்கல் உள்ளிட்ட தமிழின பிரச்சனைகளுக்காக திரைப்படத் துறையினர் தன்னியல்பாக வெகுண்டெழுந்து அறப்போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறான போராட்டங்களின்போது ஒரு சில நடிகர்களும் நடிகைகளும் தமிழர்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும் வகையில் பேசுவதும் புறக்கணிப்பதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. தமிழ் மண்ணில், தமிழ் மக்களின் உழைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையிலும் தம்மை வாழ வைக்கும் தமிழ் மண்ணையும் தமிழ் மக்களையும் அவமதிக்கிறபோது அத்தகைய போக்குள்ளவர்களை கண்டிப்பதும் சுட்டிக் காட்டுவதும் இயல்பானதுதான். அதனை மிரட்டுவதாகச் சொல்லி திசை திருப்புவது மேலும் உணர்வை இழிவுபடுத்துவதாகும். நடிகர் அஜீத் போன்றோரின் பேச்சு, தமிழர்களுக்கான போராட்டங்களிலும் விழாக்களிலும் பங்கேற்க விருப்பம் இல்லை என்பதையே வெளிப்படுத்துகிறது.குறிப்பாக, முதல்வர் அவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில், தம்மை மிரட்டி அழைத்தார்கள் என்று சொல்லும் அளவிற்கு நடிகர் அஜீத்தின் போக்கு உள்ளது என்பதையே அறியமுடிகிறது. விழாவுக்கு நிதி தாருங்கள் என்றா மிரட்டினார்கள். விழாவுக்கு வாருங்கள் என்று அழைப்பது எப்படி மிரட்டலாக இருக்க முடியும்? இதை ஊதிப் பெருக்கிப் பிரச்சனையாக்கியது மட்டுமல்லாமல், ஜாக்குவார் தங்கம் வீட்டையும் தாக்கி அவரது மனைவியைக் காயப்படுத்துவதற்கு உடந்தையாய் இருப்பது கண்டனத்திற்குரியது.இத்தகைய சம்பவத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்றுகூட நடிகர் ரஜினி, அஜீத் ஆகியோர் அறிக்கை வெளியிடவில்லை என்பது வேதனை அளிக்கிறது. இவ்வாறான செயலில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்வதுதான் நாகரிக அணுகுமுறையாகும். ஆனால் அவ்வாறு அறிக்கை வெளியிடுவதற்குக்கூட அவர்கள் தயாராக இல்லை என்பதிலிருந்து அவர்களது உள்நோக்கம் புரிகிறது. தமிழகத்தில் தமிழ் இனஉணர்வுக்கு பங்கம் விளைவிக்க யார் முயற்சி செய்தாலும் அதனை ஒருபோதும் விடுதலை ச் சிறுத்தைகள் அனுமதிக்காது", என்று தெரிவித்துள்ளார்.

Soundarya Rajinikanth Engagement Stills









Soundarya Rajinikanth is engaged to Ashwin Kumar and the function was attended by near and dear ones of Super Star Rajinkanth’s family. Some of the guests who had been invited for the ceremony were Chief Minister M Karunanidhi accompanied by his wives, his daughter Kanimozhi and daughter-in-law Durga Stalin with grandson Udayanidhi Stalin.
Others who were present for the engagement ceremony were renowned director K Balachandar, producer Panchu Arunachalam and Kalaipuli S Thanu, director S P Muthuraman and director Shankar among others.

RAJINI’S SOUVENIR TO KAMAL



Some time back, when Kamal’s half century in the filmdom was being commemorated, Super Star Rajinikanth had mentioned that Kalai Thai (Goddess of Arts) is partial to Kamal alone because she carries him in her arms while she leaves the rest like him, Mohanlal, Mammootty, Venkatesh and Sarathkumar to follow her, holding her hands. His adulation of his friend and contemporary artist did not stop with mere words.Known for his benevolent deeds and words, Rajini has transformed his thoughts into a beautiful art form and had presented the same to Kamal. Needless to say, Kamal Haasan was deeply touched by his friend’s gesture. In a choked voice, full of emotion, Kamal states that the art piece will adorn the walls of his office from henceforth along with the pictures of Sivaji Ganesan and Nagesh as a standing testimony to their friendship.

RAJINI AND AJITH FANS BEHIND THIS ATTACK?


The second attack on Jaguar Thangam’s house took place yesterday. It has been alleged that Rajinikanth and Ajith fans were instrumental for this stone pelting attack. Meanwhile, the issue took a different turn with the stunt master trying to render a caste color to the issue, alleged that derogatory remarks about his community were made during the attack.Jaguar Thangam said that both Ajith and Rajini belonged to different states and hence do not know the sentiments of Tamilians. He also appealed to all the Tamil organizations to support him.

RAJINI’S WORDS FOR DANCE CHOREOGRAPHER


Lawrence Raghavendra has constructed a Raghavendra Swami Brindavanam temple in Thirumullaivayal in the suburbs of Chennai which was opened to the public on the 1st January 2010. It has been said that there is a constant inflow of devotees everyday and on Thursdays alone which is said to be an auspicious day for Raghavendra, around 4000 bhakthas throng the temple and offer their prayers. Food is being served to the devotees on Thursdays alone. Superstar who is an ardent Raghavendra swami devotee is constantly keeping in touch with Lawrence to find out how the temple is being run. In one of such discussions, Rajni had reportedly told Lawrence to keep the words “Bow down and come inside, you will be granted what you seek” (Thalai vanangi ulle vaa, kettadu kidaikkum) at the entrance of the temple. Lawrence has plans to keep these enshrined words on the 21st of February which happens to be Raghavendra Swami’s birthday.

Rajini’s emotinal moment for Vishnuvardhan



It was a very emotional moment for superstar Rajinikanth when he watched late Vishnuvardhan’s last movie Aptha Rakshaka which is directed by P. Vasu. The movie was previewed at a theatre in Chennai. Rajini was emotinally moved and later is said to have told director Vasu that he felt that his friend Vishu was alive and talking when he watched the movie and that it was a emotional time for him.
Director Vasu also expressed his wish to remake the movie in Tamil and looks like his first choice will be Rajinikanth.
Aptha Rakshaka is a Kannada language movie which had Vishnuvardhan in the lead role. It was also the star’s 200th film and is expected to be released on Feb 19th. Vishuvardhan passed away on Dec 30th and is greatly missed by the Sandalwood Industry.

RAJINI MEETS CM



Superstar Rajinikanth today met the Tamil Nadu chief minister M. Karunanidhi at his residence and expressed thanks for his presence at the engagement ceremony of his daughter yesterday. Superstar’s younger daughter Soundarya was engaged to a city businessman Ashwin Ramkumar in a simple ceremony yesterday at a city hotel. The chief minister was present with his entire family to bless the to-be married couple.
While coming out of CM’s residence Rajinikanth told, actors attend filmy functions only on their own will and not out of compulsions from anybody. On ‘Endhiran’ the superstar said the film would be ready for release in July in all probability.

சௌந்தர்யா - அஸ்வின் குமார் நிச்சயதார்த்தம் இனிதே நடைபெற்றது! Picture!!


சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளைய மகள் செல்வி.சௌந்தர்யாவின் திருமண நிச்சயதார்த்தம் சென்னை பார்க் ஷெராட்டன் ஓட்டலில் இன்று மாலை நடைபெற்றது.
இரு குடும்பத்தாரின் நண்பர்களும் உறவினர்களும் முக்கியஸ்தர்களும் திரளாக பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
பட்டு பைஜாமா குர்தா உடுத்தியிருந்தார் தலைவர். ஒரு நல்ல தகப்பனாக விருந்தினர்களை வரவேற்று, உபசரித்து அங்குமிங்கும் ஓடியாடி பம்பரமாக சுழன்றுகொண்டிருந்தார்.

முதல்வர் கலைஞர் தமது குடும்பத்துடன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு நெருங்கிய நண்பர்களும், உறவினர்களும், திரையுலக முக்கியஸ்தர்களும் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். இது முழுக்க முழுக்க குடும்ப நிகழ்ச்சியாக நடத்தப்பட்டதால் ரசிகர்களோ பத்திரிக்கையாளர்களோ நிகழ்ச்சியில் அழைக்கப்படவில்லை.
நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் வருமாறு: துக்ளக் சோ ராமசாமி, இயக்குனர் ஷங்கர், அஜீத், ஷாலினி அஜீத், பிரபு, இயக்குனர் சிகரம் கே.பி, நடிகர் அலெக்ஸ், மோகன் பாபு, முத்தப்பா, உள்ளிட்ட சிவாஜி குடும்பத்தினர், நடிகர் கமல் ஹாசன், விஜயகுமார், சன் டி.வி.

SOUNDARYA’S ENGAGEMENT TODAY



Rajini’s youngest daughter Soundarya’s engagement is scheduled to be held this evening at the Park Sheraton Hotel, Chennai. The family ceremony will see Soundarya exchanging rings with groom Ashwin Ramkumar, son of popular industrialist Ramkumar.Although high-flying VVIPs have been invited to the event, for security reasons it is largely considered that only very few invites were distributed. Earlier Rajini and family personally invited AIADMK General Secretary Jayalalitha and Chief Minister Karunanidhi for the event.

Rajni in Chandramukhi Part 2?



Chandramukhi is a super hit film which had Rajni, Prabhu, Nayanthara and Jyothika in the cast. This film which was produced by Shivaji Productions was directed by P Vasu.

This film is the remake of the Kannada film Aptamitra. Now P Vasu has directed a sequel to the Kannada film with the title Aptarakshaka. Dr Vishnuvardhan who had recently passed away has done the lead role.

Vimala Raman, Sandhya, Latchmi Gopalsamy, Sreenivasamurthy, Vineeth and Gopal Kumar have also acted in this film. This film was exclusively screened for Rajnikanth at AVM preview theatres. Rajni was impressed and appreciated tit.

He said the last 10 minutes was very touching. Now they have planned to make this film in Tamil with the title Chandramukhi Part 2. P Vasu is also interested in making Rajni to act in this version also. But Rajni has not given his word yet.
This film was also screened for Prabhu and Ram Kumar who are the owners of Shivaji Productions. They said if at all the film is remade, Rajni be will their first choice.

Rajini in tears



Last week Super Star Rajinikanth had a preview of Vishnunaradhan’s last film ‘Aptha Rakshaka’ directed by P.Vasu. After watching the movie Rajinikanth was seen visibly moved and almost in tears, according to sources.
"I could not control my emotions after watching this film. It looks as if my friend is alive today and talking. I was really emotional watching this film. I had a feeling that I was watching my own film- Rajinikanth reportedly told director Vasu. Even others who saw the film along with the super star like Ramkumar and Prabhu could not control their emotions.
‘Aptha Rakshaka’ is the 200th film of Kannada Super Star Vishnuvaradhan who died on December 30 last year. The film is all set to be released on February 19.
Now will ‘Aptha Rakshaka’ be made in Tamil and will Ramkumar and Prabhu produce the ‘Chandramukhi’ sequel? Director P Vasu has made it clear that he surely is remaking it and his first choice will always be Rajinikanth.

Why Rajini didn’t invite CM personally?



Several eyebrows in political and film circles went up to note Latha Rajinikanth going without the super star to invite the chief minister Karunanidhi for the engagement of Soundarya Rajinikanth. The incident assumed more significance as the super star himself went to invite the former chief minister Jayalalitha.
But all doubts were put to rest by the super star himself at a function organised by Sanga Thamizh Peravai to felicitate Karunanidhi in Chennai yesterday. Speaking at the function the super star said he would be inviting the Chief Minister personally for Soundarya’s wedding.
“Because, there is a saying that a ruler is like fire and one should neither be too close nor too far from him. So I would always maintain a distance with those in power. However, nothing could stop me from inviting him personally for Soundarya’s marriage” he added amidst thunderous applause from the audience
The felicitation function was also attended by Kamal Haasan and Mammootty from the film industry.

Latha Rajinikanth meets Karunanidhi



Super Star Rajinikanth’s wife Latha Rajinikanth met Tamil Nadu Chief Minister M. Karunanidhi yesterday at his Gopalapuram residence and formally invited him to the engagement ceremony of her daughter Soundarya on February 17.
Daughter Soundarya also accompanied her mother to the chief minister’s house. Soundarya is getting married to a Chennai-based entrepreneur Ashwin later in the year. Karunanidhi’s wife Dayalu Ammal was also present during the meeting.
Superstar Rajinikanth on Tuesday called on the former CM J Jayalalitha at her residence in Poes Garden and invited her for the ceremony.

Rajini in Kannada

Superstar Rajinikanth will appear in a Kannada movie, starring the late Vishnuvaradhan.
It is reported that Superstar Rajinikanth will appear in ‘Aptha Rakshaka’, starring the late Vishnuvaradhan. The exciting part is, the superstar won’t act, but with special effects he will be seen in a song along with other actors like Ambarish and late Rajakumar. This idea was conceived by the director of ‘Aptha Rakshaka’, P. Vasu. According to sources, the special effects for the song will be done in Chennai.
Vasu wanted to pay tributes to Vishnuvaradhan and hence asked Rajini, to which Rajini agreed. It may be recalled that Rajinikanth in his early days of his career, acted with Vishnuvaradhan in Kannada. Our Thalaivar has proved yet again that none are humbler than him.

Soundarya Rajnikanth’S Marriage Engagement On Feb 17


Rajnikanth’s younger daughter Soundarya will be getting married to Chennai based industrialist son Aswin Kumar .The marriage engagement function is to be held in a star hotel in Chennai on 17th of this month. Soundarya is the younger daughter of Super Star Rajnikanth. She had completed her education in Australia. After completing her studies she started her own firm called Orcher Studios. This firm specializes in graphic and animation works. Now she is producing films under the banner Orcher Studios. She is also producing an animation film titled Sultan the Warrior. Her father Rajnikanth is acting in this.Her film Goa which she has produced has been released and is running in the theatres. Her marriage has been finalized. The bridegroom name is Aswin Kumar. He is the son of the popular builder Ram Kumar. Aswin had completed his engineering course in Chennai and has completed his MS in Stanford University in America. The marriage engagement will be taking place in Park Sheraton Hotel on 17th at 7 pm.

Rajini meets Jayalalitha



Superstar Rajinikanth on Tuesday called on former Tamil Nadu Chief Minister and AIADMK general secretary J Jayalalitha at the latter’s residence in Chennai, to formally invite her to the engagement ceremony of his youngest daughter Soundarya.
The top actor was accompanied by his wife Latha Rajinikanth, elder daughter Aishwarya Dhanush Rajinikanth and Soundarya. They were in the former Chief Minister’s place for about 25 minutes (from 2.20 to 2.45 pm), sources say.
As soon as the news spread that Rajinikanth was calling on Jayalalitha, scores of AIADMK workers and Rajini fans gathered in front of the Poes Garden residence of the former Chief Minister. However, the Superstar and his family members left the place before that, it is said.
The betrothal ceremony of Soundarya with Chennai-based entrepreneur Ashwin is scheduled on February 17. Rajini has been personally inviting his friends and peers for the function.

RAJINI IN GRAPHICS


Director P Vasu has revealed that he has used graphics to create the images of Rajinikanth, Raj Kumar, Ambarish and others in his Kannada film Aptharaksha. According to Vasu, the idea to use graphics to create the images came in after the shooting has been completed. In fact the movie is set to go in for censor certification soon. Since Aptharaksha is the last film in which actor Vishnuvardhan had starred, the director had decided to use the graphics in a song that will be a tribute to the late actor.

RAJINI MEETS FORMER CM


With daughter Soundarya's wedding around the corner, arrangements are being carried out in full swing by the Superstar family. As a precursor to the impending wedding celebrations, Soundarya's engagement is scheduled to be held soon.In this regard, Rajini has formally begun inviting guests for the event. He visited former Chief Minister Jayalalithaa, who is the family's neighbor and a Poes Garden resident, personally to invite her for the wedding engagement. He is also set to extend personal invitation to other close friends and relatives of the family soon.

3D யில் எந்திரன் & ரிலீஸ் எப்போது?



ஷங்கர் அவர் ப்ளாக்கில் (directorshankaronline.com) கூறியிருக்கும் பதில்கள் + மேலும் சில விஷயங்களை சேர்த்து அனைத்தையும் தொகுத்து இங்கு தந்திருக்கிறேன்.

* மறைந்த காமெடி நடிகர் கொச்சின் ஹனீபா எந்திரனில் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காட்சி ஒன்றில் நடித்திருக்கிறார்.
எந்திரனில் பணியாற்றியுள்ள நடன இயக்குனர்கள் யார் யார் தெரியுமா?
பிரபுதேவா 1 பாட்டு, ராஜூ சுந்தரம் 2 பாட்டு, தினேஷ் 1 பாட்டு (அனேகமா டைட்டில் சாங்கா இருக்கும்!!)
எந்திரனில் யார் யார் எத்துனை பாடல் எழுதியிருக்கிறார்கள்?

இதுவரை : வைரமுத்து 3, பா.விஜய் 1, மதன் கார்க்கி 1 ஆகியோர் பாடல்களை எழுதியிருக்கிறார்கள்.
* சிவாஜியில் பல்லேலக்கா பாடலில் தலைகாட்டிய ஷங்கர், எந்திரனில் இதுவரை நடிக்கவில்லையாம். இன்னும் கொஞ்சம் படப்பிடிப்பே இருப்பதால் இனி சாத்தியம் குறைவு என்கிறார். (சும்மா ஜஸ்ட் வாங்க சார். நீங்க வர்ற சீன்ல பலத்த விசில் உறுதி!)
3D யில் எந்திரன்?
* இன்றைய நவீன யுகத்தில் பைரசியை ஒழிப்பது பெரும் சவாலாக இருக்கிறது. மக்கள் பைரசியையே நாடாமல் தியேட்டருக்கு வர என்ன வழி?
இருக்கவே இருக்கிறது 3D தொழில்நுட்பம். 3D முறையில் படமெடுத்தால், அதை திரையரங்கில் தான் வந்து பார்க்க வேண்டும். டிவியிலோ மாநிட்டரிலோ பார்க்க இயலாது. எனவே 3D தொழில் நுட்பத்தில் படமெடுப்பீர்களா? என்ற கேள்விக்கு திரு.ஷங்கர் பதிலளிக்கையில், “எந்திரனின் ஒரு பகுதியை 3D யாக மாற்ற ஆலோசனை நடந்துவருகிறது. எந்த ஒரு 2D படத்தையும் 3D யாக மாற்றுமலவிர்க்கு இன்றைய தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. உலகெங்கிலும் உள்ள பல முன்னணி கிராபிக்ஸ் நிறுவனங்கள் இந்த பணியில் சிறந்து விளங்குகின்றன. சமீபத்தில் நான் JAAN TRAVOLTA நடித்த ‘GREASE’ படத்தின் டெமோ வெர்சனை பார்த்தேன். இன்று காலை (ஞாயிறு) திரு.ஸ்ரீனிவாசன் நம் இந்தியன் ஆர்டிஸ்ட் குழுவினர் (எந்திரனுக்கு கிராபிக்ஸ் செய்பவர்கள்) எந்திரன் படத்தின் DEMO 3D வெர்சனை எனக்கு போட்டுகாண்பித்தனர். சும்மா சொல்லாகூடாது மிகவும் அசத்தலாக இருந்தது. விரைவில் இது குறித்து ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும்.
எந்திரன் ரிலீஸ் எப்போ?
படத்தின் ரிலீஸ் பற்றி நிறைய பேர் ஷங்கரிடம் அவரது ப்ளாக்கில் கேட்கிறார்கள். அவர் அர்த்தத்துடன் மௌனம் காக்கிறார். படத்தின் தரத்தில் (Quality) எந்த காரணத்திற்காகவும் காம்ப்ரமைஸ் செய்யக்கூடாது என்பதில் எந்திரன் குழுவினர் உறுதியாக இருக்கிறார். தயாரிப்பாளர்கள் இந்த விஷயத்தில் ஷங்கருக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளார்கள். (ஒரு படம் எப்போ வர்ரதுங்கிரதைவிட எப்படி வருது என்பது தான் முக்கியம் என்பதை அவர்களும் உணர்ந்தேயிருக்கிறார்கள்!)
மேலும் படம் வந்தவரை அனைவருக்கும் பரம திருப்தி சந்தோஷம் என்பதால் அதை மேலும் மெருகூட்ட முடியுமா என்று யோசித்து வருகிறார்கள். அதன் விளைவு தான் இந்த 3D பற்றிய முயற்சி.
படத்தின் எடிட்டிங் பணிகள் உடனுக்குடன் நடந்து வந்தாலும் பின்னணி இசை சேர்ப்பு, கிராபிக்ஸ் பணி, 3D சேர்ப்பது என்று முடிவானால் அதற்க்கு ஆகும் காலம் I மற்றும் இதர முக்கிய POST-PRODUCTION பணிகள் அனைத்திற்கும் மேலும் சில மாதங்கள் தேவைப்படுகின்றன. இவையெல்லாம் முடிந்தால் தான் ரிலீஸ் தேதியை பற்றி சொல்ல முடியும். அதனால் தான் ஷங்கர் அமைதி காக்கிறார் என்று எண்ணுகிறேன்.
எப்படியோ படம் எப்போது ரிலீஸ் ஆனாலும் சரி, ஷங்கர் நமது நம்பிக்கையை காப்பாற்றுவார் என்று எதிர்பார்க்கலாம். அது வரை அவரிடம் ரிலீஸ் பற்றி கேட்டு துரிதப்படுத்தவேண்டாம் என்பது என் அபிப்ராயம். ரிலீஸ் தேதியை பற்றி அவராகவே சொல்லுவார் என்பது என் கருத்து.

Rajinikanth’s Sultan The Warrior Screens Worldwide With 3500 Prints



Tamil superstar Rajinikanth’s much-anticipated computer animation film Sultan The Warrior, being directed and produced by Rajinikanth’s younger daughter Soundarya Rajinikanth, is expected to grace screens worldwide in April with 3,500 prints in 18 languages, including English, Tamil, Hindi and Telugu. 95% of the film is over.
The music by Oscar winner A.R. Rahman is likely to hit the stands in the near future. Speaking on the sidelines of the launch of his soundtrack for the Hollywood film Couples Retreat, the composer already said that the compositions in Sultan The Warrior would be “distinctly different”.

Devotion of Rajini Fans!!



Fans of Kollywood stars are devoted people. Not only are they devoted as fans to the actors/actress they also are very devoted in praying for the prosperity and long life of their star. Be it Kushboo or Namitha, the fans have built temples for them.
Now Rajinikanth’s fans have gone and done the same…No no, not built a temple for him, but ask for devine blessing and prosperity for our super star. The fans have installed a Sahasra Lingam at Koti Lingeshwar Temple, a well known Shiva Temple in Kolar District, Karnataka.
KotiLingeshwara temple as the name suggests has more than one crore Lingams. Families can get a Linga in their family name for a price. The Lingam installed for our Super Star has a thousand lingams engraved on it.
The effort to install the Lingam was done by Karnataka State Rajinikanth Fans’ Association president S Simon Raj and secretary Manivannan.

Now a lingam for Rajini



Kollywood fans are of a peculiar type. They worship their favourite actors and go to any extent to make them divine including weird acts like building temples for them.
They had it for Kushboo first and then for Namitha. Now they haven’t left even the super star who doesn’t encourage these kinds of bizarre acts.
Now Rajinikanth fans in Karnataka have gone and installed a special Sahasra Lingam at Kotilingeshwara Temple, a well known Shiva Temple in Kolar District, Karnataka. They say they did it for the peace and the prosperity for their idol. The lingam was installed with proper vedic chants and special prayers by Vaishnavite priests. This holy site in Karnataka is a place where devotees can install a lingam in their family name for a price. The pundits there will take care of the lingam.
We wish to know what the super star has to say on this.

Rajinikanth's Standing Ovation To Ajith Kumar

The entire Tamil film industry and small screen celebrities were gathered for the occasion of honoring Chief Minister M. Karunanidhi for providing housing schemes for film professionals. When it was a moment of thunder-blast performance by the ducky-stars of Kollywood, the entire throngs were taken to fleet of astonishment with the stunning speech of Ajith Kumar.He was into the act of pleading CM about issuing a direction that film personalities shouldn’t be forced to take part in social and political events. Adding more he said, “We are very often called in for such occasions under critical situations. When, we fail to make our presence, few members barely throw strict words that they wouldn’t extend their support in our times of hardships or any activities. We are just actors and kindly save us by doing justice to our profession….”
Soon as Ajith Kumar delivered such a powerful speech, Superstar Rajnikanth went irresistible over giving a standing ovation to the actor. Indeed, Chief Minister M. Karunanidhi stated that politics and films shouldn’t be mixed for every reason. Chief Guest Amitabh Bachchan supported Ajith Kumar’s statement saying that he wasn’t present here because of political arenas, but for the sake of respect he has for Tamil Cinema.

மனதில் பட்டதைப் பேச நான் எவனுக்கும் பயப்பட மாட்டேன்..! - ரஜினி


நான் மனதில் பட்டதைப் பேசுவேன். அதற்காக எப்போதும் எவனுக்கும் பயப்பட மாட்டேன் என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.தமிழ் சினிமா துறையினருக்கு, சென்னையை அடுத்த பையனூர் அருகே குடியிருப்பு நிலம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை, முதல்வர் கருணாநிதி வழங்கி இருக்கிறார். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், முதல் அமைச்சர் கருணாநிதிக்கு தமிழ் திரையுலகின் சார்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், சனிக்கிழமை மாலை பிரமாண்ட பாராட்டு விழா நடைபெற்றது.விழாக்களுக்கு வரும்படி தங்களை மிரட்டுவதாக நடிகர் அஜீத் பேசிய பிறகு ஏற்பட்ட சலசலப்பு அடங்குவதற்குள் ரஜினி பேச அழைக்கப்பட்டார்.

விழாவில் ரஜினி பேசியதாவது:



"கலைஞர் இடம் கொடுப்பது, வீடு கட்டிக்கொடுப்பது பெரியதல்ல. கலைஞர் கொடுக்கும் இந்த வீடு கஷ்டப்படும் ஏழைத் தொழிலாளர்களுக்கு போய் சேர வேண்டும். பணக்காரர்கள் இதில் கையை நீட்டி விடாதீர்கள். அப்போதுதான் கலைஞர் உண்மையாக சந்தோஷப்படுவார். நான் எவனுக்கும் பயப்பட மாட்டேன். என் மனதில் பட்டதைத்தான் பேசுவேன். இங்கேயே பேசிவிடுவேன்.



கஷ்டப்படாம சம்பாதிக்க ஆசைப்பட்டா!



மதுரைக்குப் போக வேண்டிய ஒருத்தன் பாக்கெட்டில் 350 ரூபாய் வைத்திருந்தான். மதுரைக்குப் போக 300 ரூபாய் பஸ் செலவு. மீதி 50 ரூபாயை சாப்பாட்டுக்கு வைத்திருக்கிறான். ஒரு ஹோட்டலுக்கு போகிறான். ஹோட்டலுக்கு வெளியில் சாப்பாடு இலவசம். அதற்கு பணம் உங்களோடு பேரன் கொடுப்பான் என்று எழுதியிருந்தது.ஹோட்டலுக்கு போய் கேட்கிறான். என்னங்க சாப்பாடு இலவசம்னு போட்டிருக்கீங்க, பேரன் வந்து பணம் கொடுப்பான் என்று எழுதியிருக்கீங்க. எனக்கு 4 வயது பையன் இருக்கான். நான் சாப்பிட முடியுமா என்று கேட்கிறான். சாப்பிடுங்க. உங்கள் பேரன் வந்து பணம் கொடுப்பான் என்று ஹோட்டல் முதலாளி சொல்கிறார். ஹோட்டல் முதலாளி சொன்ன பின்னர் சிக்கன், மட்டன் அது இதுன்னு எவ்வளவு சாப்பிட முடியுமோ ஃபுல்லா சாப்பிடுறான். சாப்பிட்டு எழுந்து கிளம்பும்போது, ஹோட்டல் முதலாளி பணம் கேட்கிறார். சாப்பிட்டவன் சொல்கிறான், என் பேரன் வந்து பணம் கொடுப்பான்.. என்று.அது இருக்கட்டும். உங்கத் தாத்தா சாப்பிட்டத்துக்கு நீதானே பணம் கொடுக்கணும். அப்படின்னு சொல்லி பாக்கெட்ல இருந்த பணம், கையில் இருந்த வாட்ச், இடுப்பில் இருந்த வெள்ளி கயிறு உட்பட அனைத்தையும் ஹோட்டல் முதலாளி கழட்டிக்கொள்கிறார். இப்படித்தான் கஷ்டப்படாம நாம எதுக்காவது ஆசைப்பட்டா, நம்ம கையில் இருப்பது எந்த வழியில் போகும்னு தெரியாது. அதனால வசதியா இருக்கிறவங்க, கலைஞர் கொடுக்கிற வீட்டை ஏமாத்தி வாங்கினா. உங்க கையில இருக்கிறது எந்த வழியில போகும்னு உங்களுக்கே தெரியாது. அரசியல்ல இருக்கிறவங்களுக்கு இரும்பு மனுசும், கல் நெஞ்சும் கொண்டவங்களாதான் இருப்பாங்க. ஆனால் பராசத்தி படத்தை திரையில போட்டதும், இந்த காட்சியை ஒரே டேக்கில நடித்து முடிச்சுட்டாருனு சொல்லி தேம்பி அழுதீங்களே. இவ்வளவு மென்மையான மனசு கொண்ட நீங்க எப்படி இந்த அரசியல்ல இத்தனை நாளா இருக்கீங்க? அமிதாப்பச்சன் சின்ன வயசுல ஜெயித்தது பெரிய விஷயமல்ல. அவரது 60வது வயதில் பெரிய கஷ்டம் வந்தது. வீட்டையே அடமானம் வைத்துவிட்டார். படமும் எதுவும் கிடைக்கல. அவ்வளவு கஷ்டப்பட்ட நேரத்திலும் யாருக்கிட்டேயும் உதவிக்காக நின்னதுல்ல. ஆனால் தனி மனிதனா நின்னு ஜெயிச்சு அந்த வீட்டை மீட்டதும் இல்லாம. அதே ஏரியாவுல்ல இன்னும் 2 வீடு வாங்கியிருக்காரு. அதுதான் அமிதாப் பச்சன் என்றார் ரஜினிகாந்த்.



Rajinikanth at Karunanidhi Tamil Cinema Event Gallery






ENDHIRAN TEAM HAS NO CONTROL OVER THIS


The Rajinikanth starrer magnum opus Endhiran is one of the most expected films of this year. The movie is directed by Shankar and produced by Sun Pictures. And with Aishwarya Rai sharing the screen space with Rajini for the first time, every teeny-weeny bit of news about Endhiran turns out to be the talk of the town.Ever since the film went on floors, director Shankar has been having a tough time to control the scenes as stills of Endhiran find their way into the web. While this has happened in the past, recently photos of the shooting that took place in Pune were also found to be in the net. These photos have been clicked on the mobile phones and naturally the crew of Endhiran does not have any control over such mischief mongers.

Endhiran Latest Shooting Spot Unseen Stills





Related Posts Plugin for WordPress, Blogger...