Rajni and Kamal at Sudesi Iyer`s 100th show - Photos






Y.G. Mahendran, yesteryear comedian and character artist, is quite famous for his theatre work and is counted as one among the thespians responsible for the flourishing theatre. Recently, his stage drama “Sudesi Iyer” completed 100th show, which is quite a monumental achievement in its right.
The actor’s dear friends and co-stars in several films Rajinikanth and Kamal Haasan visited the special show, awarded him memento and lauded his marvelous effort. Other Kollywood artists who graced the occasion were Latha Rajinikanth, Soundarya Rajinikanth, Dhanush, Aishwarya Dhanush, and Gouthami.
The stars praising words about the drama has taken Chennai’s interest about this drama to greater levels.

Rajini’s film to be released in July


Sultan – The Warrior, the animation flick that has Rajinikanth in the main role is expected to hit the screens in July. There were reports earlier that the film would be released on Chithirai Thirunal (April 14th, 2009). Enquiries revealed that the Superstar’s busy schedule with the Shankar-directed Endhiran and Soundarya Rajinikanth’s commitment with Goa was the reason for Sultan – The Warrior’s delay.
There are few important scenes and songs that still
need to be shot for this animation film, say sources in Kollywood. The film has Vijayalakshmi, in animated form, starring opposite Rajinikanth.

Rajinikanth And Shankar Launched 'Caritram'





Super Star Rajinikanth and director Shankar initiated the launch of ‘Chaitram’ a new film, on Thursday 16 April, at Ramoji Film City.
The star and director are in the city shooting for their latest venture ‘Robo’ at RFC and graced the occasion as special guests. Rajinikanth gave the clap; Shankar did the honorary direction while popular cinematographer Sekhar V Joseph switched on the camera for the fist ceremonial shot. Introducing Surya a new face as hero, in the direction of Raju Upati, filmmaker Vijay of Suresh Productions is producing it on a new banner Rakesh Circuits. The makers expressed their thanks to Our Super Star Rajinikanth and Shankar for gracing the occasion and participating in the event.

Endhiran Movie Plot

Endhiran, the Tamil sci-fi film initially titled Robot, stars Rajnikanth in a double role and Aishwarya Rai Bachchan. The film is being directed by Sivaji director S. Shankar.
A source working on the film revealed the plot. “Rajnikanth plays a scientist and the robot named Endhiran.” said the source.
“The film is set in 2200 AD and he is a famous scientist who is in love with Aishwarya. But later, he is asked to create robots. Trouble ensues when his creation, Endhiran, starts to show emotion and falls in love with Aishwarya. There is a major twist in the film and this is the USP of Endhiran.”Work on the film began on February 15, 2008 in Chennai, with a photo shoot. But the actual shooting began only a few months ago. A little before New Year, Aishwarya was shooting with Rajnikanth in Chennai.This film has a budget of Rs.120 crores and will be released on April 14, 2010.

Rajini’s support

The much expected command, during the elections, from their Superstar did not come. It is well known that the fans of Rajinikanth will work for a political party that their idol points out. With the elections nearing, there is no word from the star, who is busy shooting for his forthcoming high budget flick Endhiran.
To clear away the confusion, a close aide of the actor said that Rajini had explicitly forbidden the use of his photos and flag in support of any political party during
this parliamentary election. He had also advised his fans to vote for any candidate whom then consider appropriate.

எந்திரன்..ரகசியங்களை திறக்கும் ஷங்கர்!

தமிழ் சினிமா ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் படம் ரஜினியின் நடிப்பில் ஷங்கர் உருவாக்கும் 'எந்திரன்-தி ரோபோ'. பாதிப் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. கிட்டத்தட்ட ரூ.200 கேடி செலவில் சன் பிக்சர்ஸ் மிகப் பிரமாண்டமாக உருவாக்கி வரும் இந்த சர்வதேச தமிழ் திரைப்படம் குறித்து இதுவரை வெளிவந்த செய்திகளில் பெரும்பாலானவை அவரவர் மனம் போன போக்கில் எழுதப்படவையே.இதில் உண்மை எது, கப்ஸா எது என்றே தெரியாத நிலை. ஷங்கரோ படப்பிடிப்பு முடிந்த பின்னரும் கூட வாய் திறக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கும் ரகம்.ஆனால் இந்த முறை அப்படியெல்லாம் விட்டுவிட முடியாது, இந்த நெருக்கடியான காலகட்டத்தில் எக்கச்சக்கமான இன்வெஸ்ட்மெண்ட், பாதுகாப்பாக படத்தைக் கொண்டு போய் சேர்க்க வேண்டியிருப்பதால் படம் குறித்து முதல் முறையாக வாய் திறந்துள்ளார்.அவர் அளித்துள்ள பேட்டி: தமிழில் பேண்டஸி கதைகள் நிறைய வரவேண்டும். எந்தப் படத்தையும் கொடுக்க வேண்டிய விதத்தில் கொடுத்தால் தமிழ் ரசிகர்கள் விரும்பி வரவேற்பார்கள்.ஃபேண்டஸி கதைகளை தமிழில் மிக அழகாக, பிரமாண்டமாகத் தரமுடியும். அதற்கான உலக மார்க்கெட் உருவாகியுள்ளது.எந்திரன் என்னுடைய, ரஜினி சாருடைய கனவுப் படம் என்பது உண்மையே.இந்தப் படத்தில் அனிமேட்ரானிக்ஸ் எனும் புதிய உத்தியைப் புகுத்தியுள்ளேன். ஹாலிவுட் படங்களில் இப்போது அறிமுகமாகியுள்ள உத்தி. இதற்கு முந்தைய படங்களில் அனிமேஷன் முறையில் படங்கலை வரைந்து கிராபிக்ஸ் செய்வார்கள். இப்போது எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ரோபோடிக்ஸ் டெக்னாலஜியைப் பயன்படுத்தி பொம்மைகளுக்கு உயிர் கொடுத்து உலவ விட்டிருக்கிறோம். எந்திரனில் மிக அற்புதமான, விஞ்ஞான அடிப்படியிலான செட்களை உருவாக்கியுள்ளோம். முழுக்க முழுக்க 'ப்யூச்சரிஸ்டிக்' செட்கள் அவை. மிகச் சிறப்பாக வந்துள்ளன. ஒவ்வொரு பாடலும் அட்டகாசமாக எழுதப்பட்டு, அருமையாக மெட்டமைக்கப்பட்டுள்ளன...ரஜினியுடன்...சிவாஜிக்குப் பிறகு மீண்டும் ரஜினி சாருடன் பணியாற்றுவது மகிழ்ச்சியான ஒரு அனுபவம். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் அவருடன் பணியாற்றத் துவங்கிய பிறகுதான் அவர் எத்தனை பவர்ஃபுல் மனிதர், எத்தனை எளிமையானவர், பணிவானவர் என்பதைப் புரிந்து கொண்டேன். அவருடன் பணியாற்றுபவர்களுக்கும் அவரது இந்தப் பணிவு வரும் என்பதே உண்மை.எந்திரனில் தனி காமெடி ட்ராக் கிடையாது. கதையிலேயே தேவையான நகைச்சுவை உள்ளது. கருணாஸும் சந்தானமும்தான் காமெடி பகுதியை செய்கிறார்கள்.சிவாஜியில் இடம்பெற்ற ஸ்டைல் ஸாங்கைவிட பலமடங்கு புதுமையான பாடல் ஒன்று இந்தப் படத்திலும் இருக்கு. ரஜினி சார் பிரமிக்க வச்சிருக்கார். அந்தப் பாடலுக்கு நடனம் அமைத்த பிரபு தேவாவே, நான் இதுவரை இப்படி ஒரு கடினமான மூவ்மெண்டை அமைத்ததில்லை என்றார். அந்த அளவுக்கு வித்தியாசமான ரஜினியையும், அவரது ஸ்டைல் நடனத்தையும் பார்க்கப் போகிறீர்கள்!" என்கிறார் ஷங்கர்.

'அப்பா வருவார் அரசியலுக்கு!'-சௌந்தர்யா

'மக்களுக்கு நல்லது பண்ண அப்பா நிச்சயம் வருவார்' என சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினி கூறியுள்ளார். ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து பல்வேறு ஊகங்கள் நிலவும் சூழலில், நேற்று ரஜினியிடம் அவரது அரசியல் பிரவேசம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் நோ கமெண்ட்ஸ் என்று கூறிவிட்டார். ஆனால் அவரது மகள் சௌந்தர்யாவோ, ரஜிநி அரசியலுக்கு வரவேண்டும் என்பதே அவரது குடும்பத்தினரின் விருப்பமும் என்று கூறியுள்ளார். குமுதம் பேட்டியில் சௌந்ததர்யாவிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும்:வெங்கட் பிரபுவோட இணைஞ்சிருக்கீங்க... எப்படி ஃபீல் பண்றீங்க, கோவா டு தேனி பற்றி?வெங்கட் வெரி குட் ஃப்ரெண்ட். அவர் டீமோட ரொம்ப நல்ல ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம். இது பிரபுவோட ஹாட்ரிக் வெற்றிப் படமா இருக்கும். இந்தப் படத்தோட தயாரிப்பாளராக இருப்பதில் ரொம்ப சந்தோஷம். நீங்க தயாரிக்கும் ரஜினியோட சுல்தான் அனிமேஷன் படம் எப்ப திரைக்கு வரும்?நல்லபடியா போயிட்டிருக்கு. அனிமேஷன் படம்னா ரொம்ப லேட் ஆகும். லாவ் ஆக்ஷன் படம்ன்றது ஈஸியா முடிச்சிடலாம். ஆக்டர்ஸ் நடிச்சா கட் சொல்லலாம், ஆக்ஷன் சொல்லலாம், ரீடேக் போகலாம். ஆனா அனிமேஷன்ல ஸ்டார்ட் டு எண்ட் வரைக்கும் டெக்னாலஜி. அப்பாவை வச்சுப் பண்றதால, பக்காவா வரணும்னு எக்ஸ்ட்ரா டயம் எடுத்துப் பண்றோம். கண்டிப்பா இந்த வருஷம் முடியறதுக்குள்ளே வந்திடும்!கலர்புல் சிட்டியிலிருந்து கரிசல்காட்டுக்கு வந்திருக்கீங்க. எப்படி இருக்கு?எல்லாமே நம்ம ஊருதானே (பொழச்சிக்கிருவீங்க!). தேனிக்கு இப்பதான் முதல்முறையா வர்றேன். ஆனா சினிமாவில தேனிக்கு நிறைய ஹிஸ்டரி இருக்கு. அப்பா ரொம்பப் படம் இங்கே நடிச்சிருக்கார். வெங்கட்டோட ஃபேமிலிக்கு இந்த ஊருதான். கங்கை அமரன் சார் ரொம்பப் படம் பண்ணியிருக்கார். ரொம்ப இம்பார்ட்டன்ட் சினிமா சிட்டி இது... பட்டி இல்லை!தமிழகத்தில் சினிமா துறை சார்ந்த குடும்பங்கள் அரசியலுக்கும் வந்தாச்சு. சினிமாவுல முழுமையா வந்துட்ட நீங்க அரசியலுக்கு வர்றது எப்போ?நான் அரசியல்ல என்ன நடக்குதுன்னு தினமும் ஃபாலோ பண்ணுவேன். எல்லா நியூஸும் தெரியும். அப்பாவோட நிறைய அரசியல் பேசியிருக்கேன். இரண்டு பேருக்கும் அரசியல்ல நிறைய ஐடியாஸ் உண்டு. கிராஃபிக்ஸ்ல இருந்து சினிமா வரைக்கும் வந்தாச்சு, கண்டிப்பா அரசியலுக்கும் வருவோம். 'அப்பா அரசியலுக்கு வரணும்னு' நாங்க சொல்றோம். அப்பா எப்பவுமே 'மக்களுக்கு நல்லது பண்ணனும், மக்கள் விரும்பறதைச் செய்யணும்'னு சொல்வார். சீக்கிரம் கிருஷ்ண பகவான் ஆசியோட நல்லது பண்ண அப்பா வருவார்!சூப்பர் ஸ்டார் மாதிரி பொண்ணுக்கும் பஞ்ச் டயலாக் இருக்கா?ரஜினியைப் போலவே முடியை ஸ்டைலாகக் கோதிவிட்டு பளிச்சென்று சிரிக்கிறார். "பஞ்ச் அப்பாதான் சொல்லணும்! அவரு மாதிரி வருமா? நான் வெரி சிம்பிள், இருந்தாலும் சொல்றேன்... 'பெத்தவங்க குழந்தைக்கு என்ன பண்ணனும்னு கேக்கக்கூடாது. குழந்தைங்க பெத்தவங்களுக்கு என்ன பண்றாங்கன்னு கேக்கணும்!' - இது என்னோட, எனக்குப் பிடித்த பஞ்ச் டயலாக்! சரி... அரசியல்ல உங்களுக்குப் பிடிச்ச தலைவர் யார்?

அரசியல் கேள்வியே வேணாம்பா-ரஜினி

அஜீத் நடிக்கும் அசல் பட பூஜையில் கலந்து கொள்ள வந்த ரஜினியை விடாமல் கேள்வி மழை பொழிந்த நிருபர்களைக் கையமர்த்திய ரஜினி, அரசியல் பற்றிப் பேச வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொண்டார்.அவர் அளித்த பேட்டி:அஜீத் தான் அடுத்த சூப்பர் ஸ்டாரா?அது பற்றி நான் என்ன சொல்றது... என்ன சொல்லணும்னு எதிர்பார்க்கிறீங்க... ஆனா ஒரு ஸ்டார் என்பதையும் தாண்டி, அஜீத் நல்ல நடிகர். ஆனால் இன்று வரை அவரது முழுத் திறமையையும் வெளிப்படுத்தும் விதத்தில், அவரைச் சிறப்பாக யாரும் பயன்படுத்தவில்லை என்றே நினைக்கிறேன். வாய்ப்பு வந்தால் தூள் கிளப்புவார். மிகச் சிறந்த நடிகர் அஜீத்.. நோ டவுட்.மக்களை மகிழ்விக்கும் ஒரு நல்ல கலைஞர். நிச்சயம் அவரது ஒவ்வொரு படத்திலும் ஒரு மெஸேஜ் இருக்கும்.சார் ஒரேயொரு அரசியல் கேள்வி கேட்கலாமா?அதான் வேணாம்னு சொல்லிட்டேனே கண்ணா...இந்தத் தேர்தலில் யாருக்கு உங்கள் ஓட்டு என்றாவது சொல்ல முடியுமா?ஹய்யோ..ஹய்யோ... சாரி (அவருக்கே உரிய சிரிப்புடன்)... நான் எதையும் சொல்ல மாட்டேன்னு சொன்னேனே... நோ பாலிடிக்ஸ் ப்ளீஸ்..சிரஞ்சீவி மாதிரி கட்சி ஆரம்பிக்கும் திட்டமிருக்கா?நோ நோ நோ... இல்லை... அரசியல் கேள்விகள் வேண்டாம் ப்ளீஸ். நான்தான் முதல்லேயே சொன்னேனே... தாங்க் யூ என்றபடி எழுந்துவிட்டார்.

Rajnikanth-Surya-Karthi- K. Balachandar launches ‘ASAL’


It was a star-spangled occasion in Sivaji Illam as the movie launch of ‘ASAL’ was studded with so many celebrities. The most happening part was Superstar Rajnikanth gracing over the occasion with his younger daughter Soundarya Rajnikanth. Apart from them, the crowd were further stuck in astonishment as Surya and his brother Karthi dropped in for the moment wishing the best of success for Ajith Kumar. Veteran Ace Director K. Balachandar was present for the event while Vairamuthu.
Getting to speak on the occasion, Rajnikanth said that he wouldn’t be missing any of the gracious moments that happen over here in the Sivaji Illam.
Surya, Karthi and others were also wishing the best of success for the Ajith Kumar and entire team of ASAL.

மீடியாக்கள் பார்வை தலைவர் மீது !!

பாராளுமன்ற தேர்தல் முடிந்து முடிவுகள் வரும்வரை இந்த மீடியாக்கள் பார்வை தலைவர் மீது கொஞ்சம் அதிகபடியாக தான் இருக்கும். இது தவிர்க்க முடியாத ஒன்று. இது தலைவர் பெற்று வந்த வரமா இல்லை சாபமா என்று தெரியவில்லை.
அவர் உண்டு அவரின் எந்திரன் உண்டு என்று தன் கடைமையை அவர் சரியாக தான் செய்து வருகிறார்.
இன்று வந்த ஒரு தினசரி தனது வழக்கமான உள்குத்து கட்டுரை ஒன்றை வெளியிட்டு தனக்கு கொடுத்த வேலையை சரியாக முடித்து உள்ளது. நாம் அனைவரும் தெளிவாக இருப்பது பாவம் இன்னும் இந்த அதி மேதாவி நிருபருக்கு தெரியவில்லை.

வரும் நாட்களில் இது மாதிரி செய்திகளை நிறைய பார்க்க போகிறோம். இது மாதிரியான செய்திகள் நம்மை இன்னும் பக்குவ படுத்தும். அதை தான் தலைவரும் எதிர் பார்க்கிறார். அந்த வகையில் அந்த தினசரிக்கு ஒரு பெரிய நன்றி.
இன்றைய மாலை மலரில் தலைவரை பற்றி நல்ல மாதிரி செய்தி வந்துள்ளது...
"ரஜினி வந்து பிரச்சாரம் செய்து, இந்த கட்சிக்கு ஒட்டு போடுங்கன்னு சொன்ன, நிச்சயமா கண்ணை மூடிகிட்டு ஒட்டு போற்றுவோம் என்று 58 சதவீதம் மக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர் - ரஜினி ரொம்ப நல்ல மனுசர். யோசித்து பார்த்து நமக்கு நல்லதை தான் சொல்வார் "
இது தான் அந்த செய்தி.... நாட்டில் சில நல்ல பத்திரிக்கை நிருபர்களும் இருக்கிறார்கள்.
எல்லாம் இருக்கட்டும்.. தலைவர் இந்த சுயநல அரசியல்வாதிகளுக்கு பிரச்சாரம் செய்வார் என்று எதிர்பார்பது கொஞ்சம் இல்ல ரொம்பவே ஓவர்...
அவர் வரும்போது (எப்போ... எப்போ.. உஸ்ஸ்ஸ்.. இருங்கப்பா...நீங்க வேற.. ) இந்த பிரச்சார நேர விரைய வேலை எல்லாம் இல்லை.... நேரா.... straight shot !! -ரசிகன்.

ரஜினியை இமிடேடே செய்தால் ரஜினியாகிவிட முடியாது! - சூர்யா


அயன் பட பிரஸ் மீட்டில் நடிகர் சூர்யா நமது நிருபரிடம் கூறியது:
எல்லோரும் எம்ஜிஆர் அல்லது ரஜினியை தங்கள் ரோல்மாடலாக சொல்வார்கள். ஆனால் நீங்கள் அப்படி யாரையும் குறிப்பிடவில்லை. கமலிடமிருந்து, விக்ரமிடமிருந்து, தனுஷிடமிருந்து, ஆர்யாவிடமெருந்தெல்லாம் நிறைய கற்றுக் கொண்டதாகச் சொன்னீர்கள். எனில் எம்ஜிஆர் - ரஜினி போன்ற இமயங்கள் உங்களைக் கவரவில்லையா... இவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள எதுவும் இல்லையா உங்களுக்கு?
(இந்தக் கேள்வியை நிச்சயம் அவர் எதிர்பார்க்கவில்லை என்பது அவர் பார்வையிலேயே தெரிந்தது!)
"ஓ... நீங்கள் அப்படி அர்த்தப்படுத்திக் கொண்டீர்களா... நல்லது... எனக்கு மட்டுமல்ல... சினிமாவுக்குள் வரும் எல்லாருக்குமே, எம்ஜிஆர், ரஜினி சார் உயரங்கள் மீது ஒரு கண் இருக்கும். காரணம் அவர்கள்தான் சினிமாவின் உச்சம்.
ஆனால், நான் வெளிப்படையாக சொல்லாமல் விட்டது, ரஜினியை இமிடேட் செய்து ஒருவரால் உயரத்துக்கு வந்துவிட முடியாது என்பதைத்தான்.
ரஜினியின் ஸ்டைல் அவருக்கு மட்டும் சொந்தமானது. அதை கற்றுக் கொள்ள முயற்சிப்பது சரியாகுமா...
அவரது வசன உச்சரிப்பு, நடிப்பு, நடை, உடை என எல்லாமே ஸ்டைல்தான். எனவே திரையில் அவரைப் பார்த்து கற்றுக் கொள்வது என்றால் அது காப்பியடிப்பதுதான். அதைச் செய்தால் யாரும் எடுபட மாட்டார்கள். ஒரு எம்ஜிஆர்தான்... ஒரு ரஜினிதான்.
ஆனால் திரைக்கு பின்னால் அவர்தான் சினிமாக்காரர்களுக்கு வழிகாட்டி. என் தந்தை அடிக்கடி ரஜினியின் கடந்த காலம், அவர் பட்ட கஷ்டங்கள், அவரது நிகழ்காலம்... அதில் அவர் கடைப்பிடிக்கும் எளிமை பற்றியெல்லாம் பேசுவார்.
நான் ஒருபோதும் அவரைக் திரையில் அவரைக் காப்பியடிக்க மாட்டேன். ஆனால் நிஜத்தில் அவரைப் போல சின்ஸியராக இருக்கவே விரும்புகிறேன் என்றார்.
-சங்கநாதன்

Sultan’s whooping budget

Superstar Rajinikanth will be soon be seen in an animated film thanks to his multi-talented daughter Soundarya Rajinikanth. The film is being made under the banner of Soundarya’s Ocher Studios and the movie is rumored to have hi-end animation. The best part is the central character of the film Sultan who is an exact depiction of Rajini.
We all know that each shot in the film is actually shot with the superstar first and then the animation specialists work on it to bring a very satisfying natural look. Reports indicate that so much of money has gone into the making of ‘Sultan-The Warrior’, as much a grand 60 crore rupees!
Never imagined that animation films would be so costly!
The film has another high light in the sense it is a multilingual film and is being made in eighteen languages. This is a new record that is being made by the superstar’s super daughter. Grapevine also has it that Vijayalakshmi will be lending her personality to this animated movie as the superstar’s heroine.
Soundarya Rajinikanth, a chip off the old block we should say!

Rajnikanth distributes butter milk to general public

Whenever Rajnikanth does not have shooting he has the habit of relaxing in his farm house at Kelambakkam. After completing the shooting schedule of Endhiran in Hyderabad, Rajnikanth is now relaxing in this farm house. When he saw the people working in scorching heat in his farm house, he immediately gave instructions to supply butter milk to the day time workers every day. He also gave instruction that butter milk should be supplied to the general public who commute at the adjoining road of the farm house.
So immediately a huge shamiana was erected and butter milk was kept in huge containers. People who came in two wheelers and by walk were supplied with butter milk. At this juncture Rajnikanth came yesterday at 10 AM and started distributing butter milk to the public. On hearing the news masses gathered in lot.

The other side of the Endhiran’s Kettavan!


Danny Denzongpa is the new man to fight with the superstar Rajinikanth! Sources close to the Endhiran team say that the sequences where Rajini and Danny appear on screen will be a treat to the fans, especially the intense fights.
Though Danny is new to Kollywood, he has 154 films to his credit including Hindi, Nepali and Sikkim. The most famous of his films include the internationally acclaimed 7 Years in Tibet. Danny may be an actor
but he says that he does not like watching movies especially the dance sequences. The last film that he saw was an Amitabh Bachchan starrer in the year 1992. The actor has starred with stalwarts like Big B and Shah Rukh Khan.
The baddie on screen that he is, Danny is a totally different man when not facing the camera. Danny initially wanted to get into the military but could not do so due to various reasons. Having found cinema the best avocation, the actor also pursued several of his interests off the screen. He is a noted artist in his home state Sikkim. Apart from that he is good at sculpting and writing too.
Well, the superstar sure does have a tough baddie with all the best qualities!

Kamal Haasan Acting In Rajinikanths Endhiran0

In what is definitely the biggest development in Tamil cinema in recent times, there have been reports from very reliable sources that Kamal Haasan will be seen in a very important role in Shankar’s Endhiran starring Superstar Rajinikanth. Pinch yourself if you think this is a dream. The Kamal-Rajini combination is coming again after more than 20 years. The wait is finally over.
We all know that Endhiran has been in Shankar’s mind for a very long time now, nearly a decade to be precise. We can trace the beginnings of Endhiran (first called Robot) to Kamal itself. The first time we heard about Robot, it was said that Shankar planned to do the movie with Kamal Haasan in the lead. But, as destiny would have it, the movie got postponed. Years later, Robot got very close to moving out of Kollywood when Shahrukh Khan heard the
story from Shankar and expressed his interest. Hrithik Roshan too is said to have been in the loop for Robot. All this while, Shankar had planned the two roles in the movie (the robot and the scientist) to be done by different actors. But, it is thanks to Aamir Khan that Shankar started to think seriously about getting the same actor to do both the roles. Upon hearing the story, Aamir Khan had asked Shankar to let him do both the roles. After being very close to deciding upon making Robot in Hindi, Shankar finally returned to Kollywood, Robot was back in Tamil. By this time, almost every top actor in Bollywood and Kollywood knew the basic outline of Robot.
After the huge success of Sivaji, Shankar thought, ‘why not Superstar himself in the lead roles’? What many of us don’t know at this point is that Robot had been first narrated to Superstar, even before Kamal heard it for the first time. So, Robot was revived as Endhiran with Superstar in the lead; the movie had come back to the person to whom it was first narrated. Robot had come full circle to become Endhiran.
However, there is more to Endhiran than just what we heard till now. Rajinikanth plays two roles, the scientist and the robot. But the robot played by Superstar has a strong comic streak and is in fact a failed version of what was supposed to be a powerful Robot. The comic robot will be handling most of the comedy track in Endhiran and shooting for most of these portions is over. But, Rajinikanth the scientist actually manages to create a really powerful and intelligent robot according to his plans. This robot will be central to the movie, it will be a role of equal importance to that of Superstar’s.
The original plan was for Rajinikanth to do this role too. But seeing that the role had groundbreaking potential, Superstar made a suggestion to Shankar, ‘why not approach Kamal’? Shankar was circumspect, not sure whether Kamal would be interested. Superstar took it upon himself and approached Universal Star and more importantly his old buddy. There was no way Kamal could have turned down Rajinikanth. The dream team is back.
Kamal, currently involved in Thalaivan Irukkiran has asked for some time to wrap up the movie. Being a short term project, it is expected to wrap up soon and release in July. Kamal will shed his beard and join Superstar for Endhiran as soon as shooting is wrapped up for Thalaivan Irukkiran. Endhiran will definitely be the biggest festival Tamil cinema has seen.
When Shankar was contacted to confirm these reports, he said, ‘I don’t want to respond to such April Fool questions’.
He he .. Caught you!!! Wake up wise guy, Its April fools day!
Disclaimer : The content in this article is a figment of our imagination and is not targeted to hurt anyone living, dead or otherwise. If we have given you false hopes, then we sincerely regret it. On a finishing note, we sincerely hope that all the hollow things said above actually turn out to be true. Once again….. April fooool!!!
Related Posts Plugin for WordPress, Blogger...